English கடை

← அனைத்து துஆக்களும் 12 / 14

பெற்றோருக்காக ஓதும் துஆ

பெற்றோருக்காக ஓதும் துஆ

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا

ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா

என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!

வாட்ஸ்அப்பில் பகிர்
ஆதாரம்: அல்இஸ்ரா 17:24

இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.

புத்தகத்தைப் பார்