பயணம் செய்யும்போது ஓதும் துஆ
سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
சுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா, வமா குன்னா லஹூ முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்
இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன் மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்
ஆதாரம்: அஸ்ஸுக்ருஃப் 43:13-14
