English கடை

← அனைத்து துஆக்களும் 7 / 14

கழிவறையிலிருந்து வெளியே வரும்போது ஓதும் துஆ

கழிவறையிலிருந்து வெளியே வரும்போது ஓதும் துஆ

غُفْرَانَكَ

ஃகுஃப்ரானக

(அல்லாஹ்வே!) உன்னுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்.

வாட்ஸ்அப்பில் பகிர்
ஆதாரம்: சுனன் அபூதாவூத் 30, திர்மிதி 7

இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.

புத்தகத்தைப் பார்