கழிவறைக்குள் நுழையும்போது ஓதும் துஆ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குபுதி வல் கபாஇத்
அல்லாஹ்வே! தீய ஆண் மற்றும் பெண் ஜின்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 142
