English கடை

← அனைத்து துஆக்களும் 5 / 14

தும்மும்போது ஓதும் துஆ

தும்மும்போது ஓதும் துஆ

தும்மியவர்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்துலில்லாஹ்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமுகல்லாஹ்

அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக

தும்மியவர் பதில்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீகுமுல்லாஹு வ யுஸ்லிஹு பாலகும்

அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி, உங்கள் நிலையைச் சீராக்குவானாக.

வாட்ஸ்அப்பில் பகிர்
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 6224

இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.

புத்தகத்தைப் பார்